Welcome PradhiKarthik: வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது

Saturday, May 11, 2013

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது


வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது


                                       வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 1700 கீலோ மீட்டர் தொலைவில் இந்த மகாசேசன் புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கதேசம் -மியான்மர் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்காக புயல் நகரும் என்பதால் சென்னைக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னத்தால்  அடுதத 48 மணி நேரத்திற்கு அந்தமானில் மழை பெய்யும் என்றும் இதனால்  அந்தமான் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.