Welcome PradhiKarthik: திருமணத்தால் வாய்ப்பு போன நடிகை

Tuesday, May 14, 2013

திருமணத்தால் வாய்ப்பு போன நடிகை

திருமணத்தால் வாய்ப்பு போன நடிகை



                                       சீட்டுகட்டு படத்தில் வில்லியாக வந்த லட்சு நடிகைக்கு திருமண ஏற்பாடு நடக்கிறதாம். ஏற்கனவே இவரை கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து கிசுகிசுத்தனராம். ஒன்பதுல நடிகருடனும் சேர்த்து பேசப்பட்டாராம். இப்போது தொழில் அதிபர் ஒருவருடன் ரகசியமாக திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் பரவி உள்ளதாம். இதனால் வசந்தமான டைரக்டர் தனது படத்தில் நடிகையை ஒப்பந்தம் செய்யும் முடிவை கைவிட்டு விட்டாராம்.