Welcome PradhiKarthik: மெலிந்து போன நடிகை!

Tuesday, May 14, 2013

மெலிந்து போன நடிகை!

  மெலிந்து போன நடிகை!


                                          தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்குப் போன ‘சின்’ நடிகை. இவர் இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறாம். அங்கு சமீபகாலமாக ஓயாத வேலையாம். பாவம், உடல் மெலிந்து துரும்பு போல் ஆகிவிட்டாராம்.

உடம்பை தேற்றுவதற்காக அடுத்து தமிழ் படங்களில் நடிக்கப் போகிறாராம், அந்த சின் நடிகை!