Welcome PradhiKarthik: வயதானதால் இயக்குனர்களால் ஒரங்கட்டப்படும் நடிகை!

Sunday, May 12, 2013

வயதானதால் இயக்குனர்களால் ஒரங்கட்டப்படும் நடிகை!


வயதானதால் இயக்குனர்களால் ஒரங்கட்டப்படும் நடிகை!













                                             நயன நடிகைக்கு வரவர வயசு ஏறிக்கொண்டே போகிறது. 30 வயதை தொட்டு விட்ட நடிகை தற்போது ஹூரோயினாக நடிக்கும் படங்களில் கிளாமருக்காக மற்றொரு நடிகையையும் நடிக்க வைக்கிறார்களாம், இயக்குனர்கள். 

ஆரம்பத்தில் இதை கவனிக்காமல் இருந்த நயன நடிகைக்கு தற்போது இது தெரியவர, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறாராம். எனவே இதை சரிக்கட்ட படப்பிடிப்பு தளங்களில் கிளாமர் உடைகளை அணிந்து வந்து கவர்ச்சியாக காட்சி தருகிறாம். ஆனால் அவரை நின்று ரசிக்கத்தான் யாரும் இல்லையாம்.