நீல வானம் - பாடல் வரிகள்
நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வைய்யமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆளில்லையே
நீல வானம் ….
நீயும் நா ..நும் ....
சாயோரே . . தறி .. ருத்த .. ஹே ஹே ..
ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம்தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம்தன்னை
காதல் என்று பெயர் சுட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி
நீல வானம் நீ ஈ ஈ யும் நானும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறு ஆயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறு ஆயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறு ஆயிரம்
ஆறாத காயங்களை , ஆற்றும் நம் நேசம்தன்னை
வாழாத சொகம்களை மாய்தீடும் மாயம்தனை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலை தானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செயும் மாயமும் அது தானடி

ஆடியோ
http://www.ziddu.com/download/13188305/ManmadanAmbu.mp3.html
http://www.ziddu.com/download/13188306/Oyyale.mp3.html
http://www.ziddu.com/download/13188307/NeelaVaanam.mp3.html
http://www.ziddu.com/download/13188308/ThemeOfMma.mp3.html
http://www.ziddu.com/download/13188309/DhaguduDhattham.mp3.html
http://www.ziddu.com/download/13188310/KamalKavidhai.mp3.html
http://www.ziddu.com/download/13188311/WhosTheHero.mp3.html